நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்…?
சங்கரன்கோவில்: அனுமதியின்றி குடிநீர் இணைப்பு – ஊழியருக்கு மிரட்டல் – 2 பேருக்கு சிறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி தொட்டியில் இருந்து அனுமதியின்றி வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததுடன், நகராட்சி ஊழியரை மிரட்டிய இருவருக்கு தென்காசி நீதிமன்றம் சிறைத் தண்டனையும்…










