டி. எஸ். பாலையா: பன்முக ஆளுமை கொண்ட கலைஞன்…!
தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நிர்மாணித்த பல கலைஞர்களில், நடிகர் டி. எஸ். பாலையா தனித்துவமான இடத்தை பிடித்தவர். வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தன் உடல்மொழியாலும், வசன உச்சரிப்பாலும் தனி முத்திரையைப் பதித்தவர்.…










