ஹாரன் பயன் படுத்தாதீர்கள் – உத்தரவு பிறப்பிக்கப்பட்டது?
இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் பயன்படுத்த கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக…
தென்காசி எஸ்.பி. அரவிந்த்: பெற்றோர்களுக்கு கடும் எச்சரிக்கை…?
தென்காசி: 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க, பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அரவிந்த், எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களை ஓட்டுநர் உரிமம் (டிரைவர்ஸ்…
பொங்கல் பதக்கங்கள் வழங்க ஆணை: தமிழக முதல்வர்.
2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை. சேக்முகைதீன்
வழக்கறிஞருக்கே இந்த நிலை எனில் சாமானிய மக்களின் நிலை? தமிழக காவல்துறை?
கடந்த 25/11/2024 ஆம் தேதி நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டிய சொத்து சம்பந்தமான பிரச்சனையில் 65 வயது நிரம்பிய மூதாட்டி என்றும் பாராமல் ஏன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய என்னை தாக்கி, வழக்கறிஞர் தொழிலை…