குடியாத்தத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர்.
மது யாக்ஷி கௌடு செய்தியாளர்களை சந்திப்பு!
இயக்க மறுசீரமைப்பு, மாவட்டத் தலைவர்கள் தேர்வு, ஆலோசனை கூட்டம். நவம்பர் 26, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…







