காங்கேயம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பணிகள் – செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காங்கேயம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, கூடுதல் படுக்கைகள் மற்றும் புதிய கட்டட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு…