Sun. Oct 5th, 2025

Category: PRESS & MEDIA

சீனாவை அச்சுறுத்தும் HMPV வைரஸ்?

தற்சமயம் பெங்களூருவில் ஹெச் எம் பி வி வைரஸ்இந்தியாவில் முதன் முதலாக நுழைந்திருப்பதாக மீடியாக்கள் சில செய்திகள் வெளியிட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த “முதல் தொற்றாளர்” என்பது அச்சமூட்டும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 2000களில் இருந்தே…

குமரி வள்ளுவ முனை சிறப்பு !

இந்தியாவின் துவக்கப் புள்ளியாம், குமரி வள்ளுவ முனையில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-ம் நாள் நிகழ்வில், வெள்ளி விழா சிறப்பு மலரை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் வெளியிட மரியாதைக்குரிய அருட்திரு. குன்றக்குடி பொன்னம்பல…

வரலாற்றுப்_பதிவு.

“திருமாவளவன் தான் எனது கடைசி மாணவன். திருமாவளவனுக்காகவே பல்கலைக் கழக விதிகளையே மாற்றினேன்” எழுச்சித் தமிழரின் PhD வழிகாட்டி, பேராசிரியர் சொக்கலிங்கம் பேச்சு. ஆண்டுக்கு 15 மாணவர்கள் மட்டுமே சேர்த்து படிக்கக் கூடிய MA கிரிமினாலஜி படிப்புக்கு மொத்தம் 250 மாணவர்கள்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் – வழக்கறிஞர் பிரிவு – அறிக்கை?

பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் திரு பி.எல். சந்தோஷ் நேற்று சாவர்க்கர் குறித்து நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தவறான தகவல்களை கூறியிருக்கிறார். அவர் சாவர்க்கரின் தியாகத்தால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு விடுதலை போராட்டத்தில் இணைந்ததாக கூறியிருக்கிறார்.…

ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்?

மரபை மீறி செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி! “தமிழ்நாடு அரசின் மரபுப்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியும், இறுதியில் தேசிய கீதம் பாடியும் முடிக்கப்படும். ஆனால் இத்தகைய மரபை மதிக்காமல் அரசியல் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின்…

தனியாருக்கு தாரை வார்க்கும் திமுக?

500 அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுத்துள்ளது திமுக அரசு. இனிமேல் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் இருக்காது என்று மக்கள் பயப்படுகிறார்கள்.இந்த 500 கவர்ன்மென்ட் ஸ்கூல்கள் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஏற்கனவே தனியார் பள்ளிகளை நடத்தி வருபவர்களில் பலர் எம்எல்ஏக்கள் எம்பிக்கள்…