குடியாத்தத்தில் இலவச இருதய சிகிச்சை முகாம்.
செப்டம்பர் 29, குடியாத்தம்வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் உள்ள கே.வி.எஸ். ஹார்ட் கேர் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இலவச இருதய சிகிச்சை முகாமை நடத்தியது. இம்முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் கே. சந்திரன் தலைமை வகித்தார்.பொது…