Thu. Oct 9th, 2025

Category: Tamilnadutoday.in/2024

குடியாத்தத்தில் விசிக கட்சியினர் ஆவணப் படுகொலைகளை எதிர்த்து பேரணி.

வேலூர், ஆகஸ்ட் 17:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரும் பேரணி நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் “ஆவணப் படுகொலைகளை எதிர்த்து – மதச்சார்பின்மை காப்போம்” என்ற…

சூர்யகாந்தி தோட்டத்தில் 50 ரூபாய் வசூல் – காவல்துறை பெயர் சொல்லி மிரட்டல்: பரபரப்பான விசாரணை.

தென்காசி, ஆகஸ்ட் 17:தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உள்ள சூர்யகாந்தி தோட்டம், சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் இங்கு வந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். ஆனால், இந்த அழகிய தோட்டம் இன்று…

சபரிமலையில் இன்று கீழ் சாந்தி தேர்வு

சபரிமலை, ஆகஸ்ட் 17 –சபரிமலை கோயில் சிங்க மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு வழக்கமான பூஜை நடைபெற்றது. பின்னர், சபரிமலைக்கு இளைய பூசாரி (கீழ் சாந்தி) தேர்வு செய்யும் குலுக்கல்…

இந்திய அரசின் 12 இலவச ஆஃப்கள்.

*ஆதார் கார்டு டூ யு.பி.ஐ. வரை 1,500+ சேவைகள்… போனில் கட்டாயம் இருக்க வேண்டிய இந்திய அரசின் 12 இலவச ஆஃப்கள்!* *இந்திய அரசு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க பல இலவச டிஜிட்டல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட 12 இலவச ஆஃப்கள்…

அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் – பாமக பொதுக்குழு அதிரடி அறிக்கை!

ஒழுங்கு நடவடிக்கைக் குழு வாசித்த அறிக்கையில் பரபரப்பு: சென்னை:பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், அன்புமணிக்கு எதிராக 16 முக்கிய குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்…

பெண்கள் மேம்பாட்டிற்கான புதிய முயற்சி!

ராணிப்பேட்டையில் CFTI – தமிழக அரசு இணைந்து தொடங்கிய சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்பு 🎈ராணிப்பேட்டை:மத்திய அரசின் மத்திய காலனி பயிற்சி நிறுவனம் (CFTI) மற்றும் தமிழக அரசு இணைந்து, பெண்கள் மேம்பாட்டிற்காக சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்புகளை…

Meta மெட்டாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

✅வாட்ஸ்அப்பில் 50 அரசு சேவைகள் – எளிமையான அணுகல்: 📌சென்னை:தமிழக மக்கள் இனி அரசு வழங்கும் 50 சேவைகளை, வாட்ஸ்அப்பின் மூலம் எளிதாகப் பெற முடியும். அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துதல், மின் மற்றும் குடிநீர் கட்டணங்கள், வரி செலுத்துதல், மெட்ரோ…

கந்துவட்டி கும்பல் அடாவடி…?

திருப்பூர், ஆகஸ்ட் 16 கந்து வட்டி கும்பல் அடாவடி – பெண்மணியின் வீட்டை உடைத்து அராஜகம் திருப்பூர் மாநகராட்சி தெற்கு வட்டம், 52வது வார்டு வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில், பெண்மணியின் வீட்டில் கந்து வட்டி கும்பல் அத்துமீறி நுழைந்து JCB மூலம்…

சாலை அமைக்க வட்டாட்சியர் ஆய்வு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் போஜனாபுரம் பகுதியில் சாலை அமைக்க வட்டாட்சியர் ஆய்வுஆகஸ்ட் 17, குடியாத்தம் குடியாத்தம் வட்டம், வருவாய் கிராமமான போஜனாபுரம் – பட்டுவார்பட்டி – காசிமாலா – சரகுப்பம் முதல் சீவூரான்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை…

பிரதமருக்கு மனு – நடவடிக்கை கோரி விசிக, லோக் ஜனசக்தி, சிபிஐ எம்எல் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரியில் காவல்துறை தடையை மீறி நடந்த கவன ஈர்ப்பு போராட்டம் கன்னியாகுமரி மாவட்டம்:கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்காக குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதியை பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல்…