Thu. Jul 24th, 2025

Category: Tamilnadutoday.in/2024

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ துப்பாக்கியால் சுட்டு படுகொலை?

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ குர்பிரீத் கோகி பஸ்ஸி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். குர்பிரீத் கோகி துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக மருத்துவர்கள்…

தொல்.திருமா வளவன் – அறிக்கை!

ஒருபுறம் தந்தை பெரியாரை எதிர்த்து அவதூறு செய்து கொண்டே இன்னொரு புறம் அவரைப்போலவே சனாதனத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கரையும் அயோத்திதாசப் பண்டிதரையும் மாவீரன் ரெட்டைமலை சீனிவாசனையும் தங்களுக்கானவர்கள் என தம்வயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இது எளிய மக்களை ஏமாளிகளாக்கும் சூழ்ச்சி…

தமிழகம் – மின்வாரிய ஊழல் – அன்புமணி இராமதாஸ்?

*ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம்: மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்**பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்* 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.4435 கோடி இழப்பை…

நீங்கள் எதை விதைத்தீர்களோ அதைதான் அருவடை செய்வீர்கள்?

காஸாவில் உள்ள மக்கள் கொல்லப்படும் போது ஜேம்ஸ் வுட்ஸ் என்பவர் இவர் அனைவரையும் கொல்லுங்கள், மக்கள் வீடுகள் ,குழந்தைகள் என அனைவரையும் அழிப்பது என்பது மிகவும் நல்ல விஷயம் என்று வளைதளங்களில் பதிவிட்டிருந்தார் இந்த ஜியோனிஸ்ட் . ஆனால் இன்று இவரது…

விடுதலை சிறுத்தைகள் கட்சி – மாநில அங்கீகாரம் – தேர்தல் ஆணையம்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் தந்த தேர்தல் ஆணையம்! சின்னம் என்ன தெரியுமா? விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இரு கட்சிகளின்…

மஹா கும்பாபிஷேகம் – கங்கை நதி – சுத்தமாகுமா?

87 சதவீத கழிவுநீர் தற்போதுள்ள எஸ்டிபிகளில் சுத்திகரிக்கப்படும் என்றும், 13 சதவீதம் இடத்திலேயே சுத்திகரிக்கப்படும் என்றும் அரசு கூறுகிறது. மஹா கும்பத்தில் 450 மில்லியன் பக்தர்கள் புனித நீராட விரும்புவதால், கங்கை நீராடுவதை உறுதி செய்ய நிர்வாகம் எவ்வாறு முயல்கிறது? மிகப்பெரிய…

BREAKING NEWS: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளது – காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு இந்தியா கூட்டணியின் தமிழக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு – செல்வப்பெருந்தகை இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள்…

இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக முன்னனி திரைப்பட நடிகர்?

அஜித் கார் ரேஸ்ல கலந்துக்க போறார்னு எல்லோருக்கும் தெரிஞ்ச அளவுக்கு அது என்ன ரேஸ், என்ன ரூல்ஸ்னு பல பேருக்கு தெரியல. எல்லோரும் அது எதோ வழக்கமா ஒரு சர்கியூட்குள்ள 10 லேப்போ 20 லேப்போ ஓட்டற ரேஸ்னு நினைச்சிட்டு இருக்காங்க.இந்த…

சந்திரகுமாரா? செந்தில்குமாரா? – ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக நேரடி போட்டி?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது மகன் போட்டியிடுவதற்காக 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக…