Fri. Jul 25th, 2025

Category: Tamilnadutoday.in/2024

குமரி. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரிகள் செல்ல பகலில் தடை. இரவில் அனுமதி?

கனிம வள லாரிகள் பகலில் பாலத்தில் சென்றால் பாலம் சேதம் ஏற்படும். இரவில் சென்றால் சேதம் ஏற்படாதா என பொதுமக்கள் கேள்வி? கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக என்று கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக அப்போது மேம்பாலம்…

டங்ஸ்டன் சுரங்க திட்டம் எதிர்ப்பு?

2025 ல் தை தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட உலக தமிழர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதி மக்கள் 2 மாத காலமாக தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக…

உதயநிதியின் உதய நாள் விழா!

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் உதய நாள் விழாவை முன்னிட்டு, சென்னை மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நவம்பர் 27 முதல் டிசம்பர் 27 வரை மாதம்…

உதயநிதியின் உதய நாள் விழா!

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் உதய நாள் விழாவை முன்னிட்டு, மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நவம்பர் 27 முதல் டிசம்பர் 27 வரை மாதம் முழுவதும்…

பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிக்கை?

மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மதுரை அரிட்டாப்பட்டி, அ. வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி கிராமங்களைச்…

மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை!

*தமிழக-கேரளா எல்லையில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பிரித்து வழங்க வேண்டும்* *கேரளாவில் இருந்து அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க வரும் கருப்பு பண முதலைகளை சட்டப்படி அப்புறப்படுத்த வேண்டும்*…

திருப்பத்தூர் வாலிபர் ஈராக்கில் மரணம்… உடலை தாயகம் கொண்டு   வர………..ராஜா  தீவிர முயற்சி!

சிவகங்கை மாவட்டம்: திருப்பத்தூர் தாலுக்கா நாட்டார் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த எம்.தவசி அவர்கள் ஈராக் நாட்டிற்கு வேலைக்கு போனவர் உடல்நிலை சரியில்லாமல் 29.12.2024 அன்று ஈராக்கில் இறந்து விட்டார். ஆதலால் அவரின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டுமென எம்.தவசியின் குடும்பத்தினர்…

உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்: 10 ஆயிரம் கொடுத்து ஏலத்தில் எடுத்த உரிமையாளர்

கடந்த 2 மாதத்துக்கு முன்பு முருகன் கோவிலில் தினேஷ் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார்.திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக…

மே பதினேழு இயக்கம் – அறிக்கை?

*பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யும் வகையில் யூஜிசி விதிகளை திருத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சி! கல்வி மீதான மாநில அரசின் உரிமையை பறிக்கும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! யூஜிசி திருத்த வரைவை உடனடியாகத் திரும்பப்பெற…