விநாயகர் சதுர்த்தி விழா!
திண்டிவனம் அன்னை தெரேசா ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா! டிஎஸ்பி பிரகாஷ் பங்கேற்றார்: திண்டிவனத்தில் அன்னை தெரேசா ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆவணி…