கொலை வழக்கை சிறப்பாக விசாரித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெற்றி:
விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் யார் என்றே அப்போதைய நிலையில் தெளிவுபடுத்த முடியாமல் இருந்தது. அடையாளம் தெரியாத சடலம்: 2024 தொடக்கத்தில்,…