கோ-கோ போட்டியில் பொன்னையா ராமஜெயம் பள்ளி மாணவர்கள் சாதனை…!
தஞ்சாவூர் அரசு விளையாட்டு துறை சார்பில், பொன்னையா ராமஜெயம் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் கோ-கோ விளையாட்டு போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆண்கள் அணியில் முதலிடமும், பெண்கள் அணியில் இரண்டாம் இடமும்…










