தஞ்சாவூர் கேலக்ஸி மெட்ரிகுலேஷன் பள்ளியில், ருத்ரன் சிலம்பக் கூடம் சார்பில் ஆசான் ஜான் நினைவு சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, தொடு முறை ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிக்கு ஸ்டார் ருத்ரன் சிலம்பம் யோவான் தலைமை தாங்கினார். பெண்கள் பிரிவுப் போட்டியை கேலக்ஸி பள்ளி தாளாளர் P. தார்தி அமரேஷ் தொடங்கி வைத்தார்; ஆடவர் பிரிவைப் போட்டியை டாக்டர் ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்.
வெற்றி பெற்றவர்களுக்கு தஞ்சை டவுன் போலீஸ் டி.எஸ்.பி. எஸ். சோமசுந்தரம் மற்றும் கேலக்ஸி பள்ளி தலைவர் அமரேஷ் முத்துகுமார் பரிசுகள் வழங்கினர்.
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்