Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன அறிவிப்பு…!

நாமக்கல் மாவட்டம்: நமது தேடல் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிக்கு சேவை புரியும் நாமக்கல் மாவட்ட முதன்மை செய்தியாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் செய்தி சேகரிக்கச் சென்றபோது, சில சமூக விரோதிகள் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி…

ஆடி 18 – தீரன் சின்னமலை நினைவு நாள் விழா…!

அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜி. அசோக்கன்,…

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.

தஞ்சையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை பெரிய கோயில் அருகிலும், கரை புரண்டு ஓடும் கல்லணை கால்வாய், புது ஆற்று படித்துறை, வெண்ணாற்றாங்கரை, வடவாறு நாகநாதசுவாமி படித்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் காவிரி…

குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் கோவில் தேர் திருவிழா…!

குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு 750 பக்தர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கே.வி.குப்பம் ஒன்றிய புதிய நீதிக்கட்சி 2வது வார்டு சார்பாக…

குடியாத்தம் ஆர். எஸ். பெரியார் பட்டறை – ஓம் சக்தி புற்று அம்மனுக்கு கஞ்சி ஊற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஆர். எஸ். பெரியார் பட்டறை நாகல் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில், இன்று (03.08.2025) கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி பக்தி சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆலய நிர்வாகி ராணி…

வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் மாபெரும் இலவச கண் மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம்.

வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து, கடந்த 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று குடியாத்தம் கணபதி நெசவாளர் நகரம், லிங்குன்றத்தில் மாபெரும் இலவச கண்…

குடியாத்தம் கார்த்திகேயபுரத்தில் இலவச கண் மருத்துவ முகாம்

குடியாத்தம்:குடியாத்தம் கார்த்திகேயபுரத்தில் அமைந்துள்ள அத்தி கிளை மருத்துவமனை மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினர். இந்த முகாம் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ.சௌந்தரராஜன் மற்றும் டாக்டர் சௌ.சுகநாதன்…

குடியாத்தம் அருகே திறந்த வெளியில் உள்ள குட்டையை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை…!

குடியாத்தம், ஆகஸ்ட் 1:வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மனாங் குப்பம் கிராமத்தில் சர்வே எண் 94-ல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 89 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்திற்கு அருகில் திறந்த வெளியில்…

ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல் நடனம்.

தஞ்சை அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காவேரி அன்னை கலை மன்றத்தின் 55-ம் ஆண்டு நாடக போட்டி விழா நடைபெற்றது. இதில் த‌மி‌ழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இருந்து 650-ற்கும் மேற்பட்ட நடிகர்கள் ப‌ங்கே‌ற்று பரிசுகளை வென்றனர். இந்த பிரமாண்ட…

*குப்பை கொட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு*

திருப்பூர் ஆக 01. *முரட்டுபாளையம் பாறைகுழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.* திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலுள்ள முரட்டுபாளையம் பகுதியில் பாறைகுழியில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்ட…