தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்- தமிழ்நாடு அரசு
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது காவல் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கடராமன், கூடுதல் பொறுப்பாக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை டிஜிபியாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை…










