காட்டுப்பள்ளி சம்பவம் – போலீசார் மீதான தாக்குதல் கவலைக்குரியது!
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி பக்கத்தில், வடமாநில கூலித் தொழிலாளர்கள் தங்கி வசித்து வந்துள்ளனர். நேற்றிரவு மாடிப்படியில் ஏறியபோது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அமரேஷ்பிரசாத் என்ற தொழிலாளர் காலிடறி கீழே விழுந்ததில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் உயிரிழந்தார். இவ்விழப்பைத் தொடர்ந்து, இறந்தவரின் குடும்பத்துக்கு…










