காவிரி உபரி நீர் திட்டம்…? பா.ம.க அறிக்கை!
செய்திக்குறிப்பு: பாட்டாளி மக்கள் கட்சி – தகவல் தொடர்பு பிரிவு தேதி : 17.08.2025இடம் : தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் – தருமபுரி மாவட்ட மக்களுக்கு உயிர்க்கோடி: டாக்டர் ராமதாஸ் தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் பாசனமும் குடிநீரும்…










