குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது. பிறந்தநாள் விழா!
செப்டம்பர் 15 வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காஞ்சி தந்த கருவூலம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி…









