குடியாத்தத்தில் அதிமுக 54ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகத்தின் 54ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (அக். 17) காலை 9.30 மணியளவில் காமராஜர் பாலம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பாக சிறப்பாக நடைபெற்றது.…










