ஆவடி காவல்துறையின் முன்முயற்சி – பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி!
சென்னை, அக்டோபர் 6:போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், ஆவடி மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், SRMC சரக…










