வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகத்தின் 54ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (அக். 17) காலை 9.30 மணியளவில் காமராஜர் பாலம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பாக சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா ஆர். மூர்த்தி, எஸ். அமுதா சிவப்பிரகாசம், மாயா பாஸ்கர், வழக்கறிஞர் கே.எம். பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரறிஞர் அண்ணா, பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா ஆகியோர்களின் திருவுருவ சிலைகளுக்கு நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏ. ரவிச்சந்திரன், பூங்கொடி மூர்த்தி, எஸ்.ஐ. அன்வர் பாஷா, ஆர். அட்சயா வினோத்குமார், எல்.ஏ. அன்பழகன், ஜி. தேவராஜ், ஆர்.கே. மகாலிங்கம், எஸ்.டி. மோகன்ராஜ், சேவல் இ. நித்தியானந்தம், நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன், ஏ. தண்டபாணி, ஏ. சிட்டி பாபு ஆகியோர் உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்