தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கம்பம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. K. C. போஸ் தலைமையேற்றார். வட்டாரத் தலைவர் T. அன்பரசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் A. M. ராஜா முகமது, பொதுச் செயலாளர் B. கதிரவன், பொருளாளர் K. விஷ்ணு, சட்டமன்ற பொறுப்பாளர் B. சிந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்று, தேவர் அவர்களின் சமூக நீதி மற்றும் ஒற்றுமை கொள்கைகளை நினைவுகூர்ந்தனர்.
செய்தி தொடர்பு:
மு. அன்பு பிரகாஷ்
தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்