தேனி | அக்டோபர் 30
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 18ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேனி தெற்கு மாவட்டம் சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ. செல்லதுரை தலைமையில்,
அவைத்தலைவர் பி. காசிமாயன்,
மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் கிருஷ்ணன்,
கம்பம் ஒன்றிய செயலாளர் சின்னசாமி,
கம்பம் தெற்கு நகரச் செயலாளர் குமரேசன்,
கம்பம் தெற்கு நகர அவைத் தலைவர் பாண்டி,
கம்பம் தெற்கு நகர பொருளாளர் அமுலு,
கம்பம் வடக்கு நகரச் செயலாளர் மணிவாசகம்,
கம்பம் வடக்கு நகர அவைத் தலைவர் அம்மாவாசி,
இளைஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நகர கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவரும் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தேவரின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் தேசப் பற்றுக்கான பணிகள் நினைவு கூறப்பட்டன.
📸 செய்தி & புகைப்படம்:
மு. அன்பு பிரகாஷ்
தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்