📰 பொம்மிடி ரயில் நிலையத்தில் “அமிரித் சம்வாத்” ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு பொதுநல கோரிக்கைகள் முன்வைப்பு. தர்மபுரி, அக்டோபர் 31, 2025:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திலுள்ள பொம்மிடி ரயில் நிலையத்தில் இன்று “அமிரித் சம்வாத்” ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்னக ரயில்வே சேலம் பிரிவின் மூத்த வணிக மேலாளர்…










