கழுத்தை வளைத்தபடி பணியில் ஈடுபட்ட 7 அடி உயர கண்டக்டருக்கு (அகமது அன்சாரிக்கு)மாற்றுப்பணி:
தெலங்கானா முதல்வர் உத்தரவு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள ஷாஹி நகரில் வசிப்பவர் அமின் அகமது அன்சாரி. இவர் 7 அடி உயரமுள்ள இளைஞர். இவரது தந்தை கச்சேகுடா ஆர்.டி.சி டிப்போவில் தலைமை காவலராக பணிபுரிந்த நிலையில், அவர்…