திண்டுக்கல் நாகல் நகர் மேம்பாலத்தில் விபத்து – வாலிபர் பலி…?
திண்டுக்கல்:நாகல் நகர் மேம்பாலத்தில் இன்று அதிகாலை சாலை விபத்து ஒன்று நடந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது பின்னால் வந்த மினி பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. மோதலின் பலத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த வாலிபர்…