வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (25.8.25) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு, குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில், திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
அலங்கரிக்கப்பட்டிருந்த வாரியார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, நகர கழக செயலாளர் அண்ணன் J.K.N. பழனி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, K.அமுதா சிவப்பிரகாசம், A.ரவிச்சந்திரன், M.பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, S.N.சுந்தரேசன், S.I.அன்வர் பாஷா, R.K.மகாலிங்கம், சேவல் E.நித்தியானந்தம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கோல்டு V.குமரன், S.சேகர், ஹார்டுவேர் ரவி, மெடிக்கல் எஸ்.சரவணன், A.கருணா, V.N.அண்ணாமலை, சி.மனோகரன், R.K.பரமாத்மா, K.மூர்த்தி, விஜயகுமார், குடியாத்தம் குமார், முனிராஜ், தீனதயாளன், J.பாஸ்கர், K.P.தினகரன், K.V.ராஜேந்திரன், கோணி ராமமூர்த்தி, R.ஜெயமனி பாபு, இ.டி.பாஸ்கர், G.D.ரத்தனம், R.முனிசாமி, மணி, கப்பல் கே.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி. ராஜேந்திரன்