Sat. Aug 2nd, 2025

Category: Tamilnadutoday.in/2024

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியின் நடவடிக்கையில் சமூக விரோதிகள் பயன்படுத்தப்பட்டு சிறுவன் அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

திருப்பூர், செல்லநகர்:கடந்த வாரம், திருப்பூர் மாநகரம் செல்லநகர் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு விசாரணை நடத்தப்பட்டு, பொட்டிக்கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன. அந்தக் கடையில் ஹான்ஸ் விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதில்,…

தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், சாமானிய பொதுமக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளஒப்படை நிலங்களை பராதீனம் செய்ய 30 ஆண்டுகள் என்கிற ஒப்படை நிபந்தனைகளை தளர்த்தி 10 ஆண்டுகள் என குறைத்து…

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை கணக்கெடுக்க வலியுறுத்தி வேண்டுகோள்…!

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் சோமந்துறை சித்தூர் கிராமத்தில் அரசு அறிவிக்கும் சலுகைகள் தகுதியான பயனாளிகளுக்கு கிடைத்திட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தேன் அதைத்தொடர்ந்து அரசிடமிருந்து உரிய ஆணை பெறப்பட்டு வறுமை கோட்டுக்கு…

தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா – மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு…!

சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக ஐடி விங் சார்பில், நன்மங்கலத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர்…

சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தலைவர் நியமனம்.

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக டாக்டர் பி. அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், வெள்ளிக்கிழமை (28/02/2025) ஓய்வு பெற்ற டாக்டர் எஸ். பாலச்சந்திரனின் பதவியை பொறுப்பேற்க உள்ளார். மொத்தம் 33 ஆண்டுகளாக இந்திய வானிலை மையத்தில் (IMD) பணியாற்றும்…

தமிழ்நாடு அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள், கிராம ஊராட்சிகளில் மனைப் பிரிவுகளை மேம்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வீட்டுமனை அபிவிருத்தியாளர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.…

தமிழ்நாடு டுடே கண்டன அறிக்கை?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை வன்மையாக கண்டிக்கிறோம். 26.02.2025 இன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா! சென்னையை அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற நிலையில், செய்தி சேகரிக்க சென்ற குமுதம் பத்திரிகையின் ஒளிப்பதிவாளர்…

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)…
நுண்கலைக் குழுவின் நிறைவு விழா – 2025.

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா தின கொண்டாட்டம். சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா இன்று (26.02.2025) சிறப்பாக நடைபெற்றது. நாட்டுப்புறக் கலைஞர் திரு. விஷ்வா…