Tue. Oct 7th, 2025

Category: Tamilnadutoday.in/2024

தென்காசி பண்பொழி: திருமலைக்குமாரசாமி திருக்கோவிலில் கிரிவல பாதை அடிக்கல் நாட்டு விழா.

தென்காசி – செப்டம்பர் 16 தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருமலைக்குமாரசாமி திருக்கோவில் உச்சபெரும் கிரிவல பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உபயதாரர்கள் மற்றும் கோவில் நிதியிலிருந்து சுமார் 2 கோடி…

ஆதார் தகவல் மாற்றக் கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது.

தென்காசி – செப்டம்பர் 16 ஆதாரில் தகவல்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தில் அக்.1 முதல் உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி: ஆதாரில் புகைப்படம் மாற்றக் கட்டணம் ₹100 இலிருந்து ₹125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிற தகவல்களை (பெயர், முகவரி, பிற விவரங்கள்) மாற்றக் கட்டணம்…

பொதுமக்கள் கோரிக்கை அறிக்கை.

தென்காசி – செப்டம்பர் 16 தென்காசி மாவட்டம் கணக்குப்பிள்ளை வலசை அருகே உள்ள தனியார் பள்ளியில், வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டது.…

காவல்துறையின் முன் முயற்சியால் மின்மாற்றி மாற்றம் – பொதுமக்கள் பாராட்டு.

விழுப்புரம் – செப்டம்பர் 16 விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் அமைந்திருந்த மின்மாற்றி, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயமும்…

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கணினி செயலிழப்பு – நோயாளிகள் அவதி.

விழுப்புரம் – செப்டம்பர் 16 விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை மற்றும் புறநோயாளி பிரிவுகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், நோயாளிகள் பெயர் பதிவு செய்யும் கணினி…

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

செப்டம்பர் 16, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கருணீக சமுத்திரம், போஜனாபுரம், செம்பேடு ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார், சரவணன்…

குடியாத்தம் நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.

செப்டம்பர் 16, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 9-வது வார்டு திருஞானசம்பந்தர் தெரு, பக்கிரி முகமது தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நீர்வழி பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியுள்ளனர். அப்பகுதியில் சுமார் 11 அடி…

🔍 குமரி நான்கு வழிச் சாலை – தரமற்ற பணிகளின் பின்னணியில் யார்?

ஒரு விசாரணை சிறப்புக் கட்டுரை: தொடக்கம் – “தரமான பணி” என்ற ஆட்சியரின் வாக்குறுதி: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், “நான்கு வழிச் சாலை பணிகள் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் மேற்கொள்கிறது.…

உலக அரங்கில் இந்தியாவின் குரல்: ட்ரம்பின் மிரட்டலுக்கு எதிராக சுந்தர் பிச்சையின் அதிரடி பதில்!

அதிகாரத்தின் மிரட்டலை மறுத்து, மனித குலத்திற்கே சேவை செய்கிறேன் என அறிவித்த கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சர்வதேச அரங்கில் கரவொலி உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அவமதிப்பை நேருக்கு நேர் எதிர்கொண்ட சுந்தர் பிச்சையின் பதில்,…

வடமாநில கொள்ளை கும்பல் – தமிழ்நாட்டில்? காவல்துறை எச்சரிக்கை…!

🚨 மக்களே உஷார்..! 🚨சென்னையில் நுழைந்த ‘நவோனியா’ கொள்ளைக் கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை! 👉 கூட்ட நெரிசல் அதிகம் உள்ள எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மெரினா கடற்கரை போன்ற இடங்களில் இக்கும்பல் கைவரிசை…