Tue. Oct 7th, 2025

Category: TN

*அனைத்து அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான (காலாண்டு கூட்டம்.*

திருப்பூர் மாவட்டத்தில் அரசுத்துறைகள் – நுகர்வோர் அமைப்புகள் காலாண்டு கூட்டம் திருப்பூர், மார்ச் 27:நுகர்வோர் உரிமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் குறித்து திருப்பூர் மாவட்டம் சார்ந்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொள்ளும் காலாண்டு கூட்டம் இன்று…

சலவை மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.,* தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள்…

கல்வி சீராக ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கி கௌரவித்த முன்னாள் மாணவர்கள்.

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி அருகே தாங்கள் பயின்ற பள்ளிக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீராக வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி ஆரம்பப்பள்ளி., இந்த பள்ளியில்…

காவலர் படுகொலை – குற்றவாளிகள் கைது நடவடிக்கை தாமதம் – உறவினர்கள் சாலை மறியல்!

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் நிவாரணம், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி தொடரும் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

காவலரை கல்லால் தாக்கி படுகொலை!

உசிலம்பட்டி 27.03.2025 *உசிலம்பட்டி அருகே மதுகடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 2009 ஆம்…

தென்காசி மாவட்ட காவல்துறை – பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து மரம் நடும் விழா!

தென்காசி, மார்ச் 26:இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து இன்று மரம் நடும் விழா நடத்தினர். இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் தலைமையில், மாவட்ட…

*பேருந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி*

வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாததால், +2 பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவி பேருந்தின் பின்னால் ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய அவலம்; கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் மாணவி நின்றிருந்தபோதும் பேருந்தை நிறுத்தவில்லை என…

*ரூ.750 கோடி வரிஏய்ப்பை கண்டுபிடித்து நெருக்கடி அமித்ஷாவிடம் சரணடைந்தார் எடப்பாடி: அண்ணாமலையை மாற்ற கோரிக்கை*

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ரூ.750 கோடி வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ள நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணிக்கு சம்மதிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதாரங்களை காட்டி எச்சரிக்கை விடுத்ததாகவும், அதைத்…

அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

திருப்பூரில் மின் கம்பம் முறிந்து விழுந்து ஊழியர் படுகாயம் – அரசு நடவடிக்கை எடுக்குமா? திருப்பூர், மார்ச் 26: திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காமராஜ் சாலையில் மின் பழுது சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர், பழுதடைந்த மின்…

திருப்பூர் காவல்துறை – சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் கைது!

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு1). குட்கா வைத்திருந்த வடமாநில இளைஞருக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூபாய் 25000 /- அபராதம் விதிப்பு. திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 25.03.25-ம் தேதி…