Tue. Jul 22nd, 2025



வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்

பேருந்தை நிறுத்தாததால், +2 பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவி பேருந்தின் பின்னால் ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய அவலம்; கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் மாணவி நின்றிருந்தபோதும் பேருந்தை நிறுத்தவில்லை என குற்றச்சாட்டு.

அமல்ராஜ் – தென்காசி மாவட்ட முதன்மை செய்தியாளர்

By TN NEWS