Tue. Oct 7th, 2025

Category: TN

சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா!

🖤❤️ பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா சித்தாலப்பாக்கத்தில் கொண்டாட்டம் சென்னை சித்தாலப்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 15) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத் தலைவருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர்,…

தமிழ்நாடு – அண்ணாவின் வாழ்க்கையும் – அரசியலும்…!

🖤❤️ தமிழ்நாடு – அண்ணா இல்லாமல் இல்லை! (பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு கட்டுரை) “தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை…மதராஸ் மாநிலம் அல்ல, தமிழ்நாடு தான்!”என்று பெருமிதம் கலந்த குரலில் உரைத்தவர் பேரறிஞர் அண்ணாதுரை. சாதி, மதம், மொழி, ஏழ்மை என அடிமைத்தனத்தில்…

இந்தியாவின் முதல் Car Ferry Train.

இந்தியாவின் முதல் பயணிகளின் கார்களை ஏற்றி செல்லும் ரயில் சேவையை கொங்கன் ரயில்வே (CAR FERRY TRAIN) மஹாராஷ்டிராவில் கொலாட் நகரில் இருந்து கோவாவிற்கு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது – இது புத்திசாலித்தனமான, தடையற்ற பயணத்தை நோக்கிய ஒரு துணிச்சலான…

தேமுதிக 21-ஆவது ஆண்டு தொடக்க விழா…!

தென்காசி, செப்டம்பர் 14:தேமுதிக 21-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று காலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் கழக அவைத் தலைவர் எம். பழனிகுமார் B.A., L.L.B. தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாலை குமாரசுவாமி திருக்கோவிலில்…

பள்ளிகொண்டாவில் கெஜலக்ஷ்மி அம்மையாரின் நினைவாக மருத்துவ முகாம்.

பள்ளிகொண்டா, செப்டம்பர் 14:வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் சார்பில், தெய்வத்திரு கெஜலக்ஷ்மி அம்மையார் நினைவாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் சகாதேவன் தலைமையில், வேலூர் அரசு மருத்துவக்…

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.

குடியாத்தம், செப்டம்பர் 14:வேலூர் மாவட்ட பார்வை இழப்போர் தடுப்பு சங்கம், சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம், சென்னை டாக்டர் அகர்வால் ஆராய்ச்சி மையம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் சேம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில்…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – 18வது மாவட்ட மாநாடு.

குடியாத்தம், செப்டம்பர் 14:இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேலூர்-திருப்பத்தூர் மாவட்டத்தின் 18வது மாநாடு குடியாத்தம் அசோக் நினைவரங்கம், போடி பேட்டை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கோட்டிஸ்வரன் அவர்கள்…

தமிழ்நாடு டுடே செய்தியாளருக்கு வ.உ.சி விருது…! வாழ்த்துக்கள் 💐

📰 வாழ்த்துக்கள் 📰 தமிழ்நாடு டுடே செய்தியாளர்திரு. க. அல்போன்ஸ் – அரக்கோணம் பத்திரிகைத் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்கு“கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது”வழங்கப்பட்டிருப்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மை, நேர்மை, சமூக அக்கறையுடன் செய்தியாற்றும்அவரது பணி அனைவருக்கும் முன்மாதிரியாகும். தமிழ்நாடு…

காடு காக்கும் கடுமையான எச்சரிக்கை!

கு‌டியாத்தம் காப்புக்காட்டில் அனுமதியின்றி முரம்பு கொட்டிய தொழிலதிபருக்கு ரூ.1 லட்சம் அபராதம்…? குடியாத்தம், செப். 13சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வெறும் காகிதத்தில் மட்டுமே இல்லாமல், நடைமுறையில் கடுமையாக செயல்படுத்தப்படுகிறது என்பதை குடியாத்தத்தில் நிகழ்ந்த சமீபத்திய சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. வேலூர் வனக்கோட்டம்…

வேலூரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” – மகா மருத்துவ முகாம்.

வேலூர், செப்.14:வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில், “தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற தலைப்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு…