தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் கடங்கனேரி ஊராட்சி.
கடங்கனேரி ஊராட்சியில் உள்ள வெங்கடேஸ்வரபுரம் காமராஜர் திருமண மண்டபத்தில் “உங்களிடம் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. முகாமில் கடங்கனேரி ஊராட்சி தலைவர் அமுதா தேன்ராஜ், காடுவெட்டி ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன்…