Mon. Oct 6th, 2025

Category: TN

குடியாத்தம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் – நவராத்திரி & விஸ்வகர்மா ஜெயந்தி விழா!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா மற்றும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா செப்டம்பர் 22 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. ஆண்டியப்ப ஆச்சாரி வீதியில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து கடஸ்தாபன ஊர்வலம்…

🔸 சபரிமலையை மேம்படுத்த ₹1,000 கோடி – கேரளா முதல்வர் அறிவிப்பு.

சபரிமலை வளர்ச்சி பணிகளுக்காக ₹1,000 கோடி செலவில் மாஸ்டர் பிளான் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சி பணிகள் ஆன்மிகம் மற்றும் சன்னிதானத்தின் பாரம்பரிய, கலாசார, புராதனச் சிறப்புகளை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என்றும், 2039-க்குள்…

புதுதில்லியில் உலகளாவிய தெற்கு நாடுகளின் மனித உரிமை நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டம்.

புதுதில்லி, செப்டம்பர் 21:மனித உரிமைகள் குறித்த உரையாடல், அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, உலகளாவிய தெற்கு நாடுகளின் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுக்கான…

சுரேகா யாதவ் – தடைகளைத் தாண்டிய தொடருந்துப் பாதை.

36 ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு பெண் ரயில் ஓட்டுநர்” என்ற வார்த்தை கூட சாத்தியமற்ற கனவாக இருந்தது. அந்தக் கனவைக் கைகளில் பிடித்துக் கொண்டவர் தான் சுரேகா யாதவ். 1965-இல் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், பெண்கள்…

மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு தரிசனம்.

குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மீனூர்மலை வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. மூலவர் வெங்கடேச பெருமாள் ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில்…

குடியாத்தத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் – சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தனியார் மண்டபத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ் தலைமையேற்றார். சிறப்புரை ஆற்றியவர்களில் மாநில பொதுச் செயலாளர் ஜான் பிரகாஷ்…

குடியாத்தம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி 101ஆம் ஆண்டு பெருவிழா!

வேலூர் மாவட்டம் குடியாத்தம், கொண்டசமுத்திரம் புது தெருவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி 101ஆம் ஆண்டு பெருவிழா நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு வேணுகோபால சுவாமி பஜனை கோயிலில் இருந்து நரசிம்மர் சாமி திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக…

குடியாத்தம் அருகே 36 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வழியாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பரதராமி காவல் உதவி ஆய்வாளர் சேகரன் தலைமையில் போலீசார் பரதராமி அடுத்த பெருமாள் பல்லி சோதனை சாவடியில்…

குடியாத்தத்தில் மாணவர்களுக்கு இலவச ஞாபக சக்தி முகாம்.

குடியாத்தம் Dr. M.K.P. ஹோமியோ கிளினிக், Nagarjuna Ayurvedaconcentrates Ltd., சுவாமி மெடிக்கல்ஸ் ஆகியவை இணைந்து, மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் இலவச முகாம் இன்று காலை நடைபெற்றது. இந்த முகாம் வரசக்தி விநாயகர் கோவில் அருகிலுள்ள பலம் நேர் சாலையில்…

தென்காசி நீதிமன்றம் உத்தரவு…?

தாகத்துக்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – நகை பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை தென்காசி, செப் – 21 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த பெண்ணை…