Sun. Oct 5th, 2025



தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழவெள்ளகால் கிராம பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வட்டார வள அலுவலர் ரகு தலைமையேற்றார். பஞ்சாயத்து தலைவர் பூமாரியப்பன், பற்றாளர் ரசிதாள்பேகம், துணை தலைவர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.

ஜெ.அமல்ராஜ், மாவட்ட தலைமை நிருபர், தென்காசி

By TN NEWS