Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

புதிய பாலம் கட்ட கோரிக்கை!

வீரகேரளம்புதூர் வட்டம் ராமனூர் கிராமத்தில் பழமையான பாலத்தினால் அதிகரிக்கும் ஆபத்து, புதிய பாலம் அமைக்க கோரிக்கை! தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம், கலிங்கப்பட்டி அருகே உள்ள ராமனூர் கிராமத்தில் சாலையின் வளைவுகளில் அமைந்துள்ள பழமையான பாலம் தற்போது மோசமான நிலையில் உள்ளது.…

களக்காடு, முண்டந்துறையில் சுற்றுச்சூழல் ஆபத்து…?

களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் குப்பை மாசு – அதிகாரிகளின் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் ஆபத்து! தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணை பகுதி, களக்காடு–முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட முக்கியமான சுற்றுச்சூழல் வளமிக்க இடமாகும். ஆனால், அண்மைக்காலமாக பொதுமக்கள் மற்றும் மதுபிரியர்கள்…

விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்பாட்டம்…?

வேலூர் மாவட்டம் V.D.பாளையத்தில் 100 நாள் வேலை கோரி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (30.07.2025) வேலூர் மாவட்டம் K.V.குப்பம்…

பாரம்பரிய உணவு திருவிழா!

அண்ணாநகர் கிராமத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா – விளையாட்டு போட்டிகள், பரிசளிப்பு நிகழ்வு. சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (TVS) அரூர் கிளஸ்டர் சார்பில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராமத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

சாம்பவர்வடகரை பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார் தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சாம்பவர்வடகரை:சாம்பவர்வடகரை பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 7 வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் சாம்பவர்வடகரை தில்லைவனத்தான்கரை ஸ்ரீ அம்பிகை சமுதாய…

தூய்மை பணியாளர்கள் ஆர்பாட்டம்.

சென்னை அம்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ஒருமைப்பாடு தெரிவித்து AICCTU தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக அரசே ! சென்னை மாநகராட்சி நிர்வாகமே ! ! ¶ தூய்மைப் பணிகளை…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு…!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா முதியோர் இல்லங்களில் மருத்துவ வசதிகள், சேவைகள் ஆய்வு. தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆர்பனேஜ் சொசைட்டி கடுவெளி முதியோர் இல்லம், தஞ்சாவூர் கல்லுக்குளம் பூக்கார தெரு ஓசானனம் முதியோர் இல்லம், தளவாய்…

இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஓங்கட்டும்
மனிதநேயம் தமிழ்மண்ணில் என்றும் நிலைக்கட்டும்….!!!✍️

அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை என்ற பாடல் முழு வரிகள் கீழே வழங்கப்படுகின்றன.இந்த பாடல் இல்லை என்ற இடமே இல்லை திரைப்படம்: முகமது பின் துக்ளக் (1971)பாடகர்: எம். எஸ். விஸ்வநாதன்பாடலாசிரியர்: வாலி. ஆண் :நீ இல்லாத இடமே…