குடியாத்தம் பகுதியில் யானைகள் நடமாட்டம் பீதியில் மக்கள்…!
ஆகஸ்டு 7 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி ஊராட்சி உப்பரபல்லியில் உள்ள விளைநிலங்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளது . இது சம்பந்தமாக வனத்துறையை சேர்ந்த வன சரகர் சுப்பிரமணி வனவர் தேன்மொழி இருவரும் இரவு பகலாக யானைகளை நடமாட்டத்தை…










