Fri. Aug 22nd, 2025

ஆகஸ்டு 7

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி ஊராட்சி ‌உப்பரபல்லியில் உள்ள விளைநிலங்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளது .


இது சம்பந்தமாக வனத்துறையை சேர்ந்த வன சரகர் சுப்பிரமணி வனவர் தேன்மொழி இருவரும் இரவு பகலாக யானைகளை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்

இன்று விடியற்காலை அப்பகுதியில் வசிக்கும் ஏ‌ சி பாபு என்பவரை நிலத்தின் வழியாக காட்டிற்கு சென்றுள்ளது
சம்பந்தமாக வனவர் தேன்மொழியும் மனசாரகர் சுப்பிரமணி ஆகியோர் சேதமடைந்த நிலங்களை பார்வையிட்டனர்
இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டுள்ளது


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

By TN NEWS