பிரசவ சிகிச்சையில் அலட்சியம் – சுரண்டை தனியார் மருத்துவருக்கு ₹3.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த தாமோதரன்–ரம்யா தம்பதியினர், பிரசவ சிகிச்சைக்காக சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனை (பொன்ரா நர்சிங் ஹோம்) சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற இளம் பெண் திவ்யாவிற்கு, மருத்துவர்கள் தேவையான கவனத்தையும் சரியான சிகிச்சையையும் அளிக்காததால் உடல்நலக் கோளாறு…








