போக்சோ வழக்கு…!
பத்திரிக்கைச் செய்திPR No.54திண்டுக்கல் மாவட்டம் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – திண்டுக்கல் காவல்துறையின் சிறப்பான நடவடிக்கை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 2022ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில்…










