தாடிக்கொம்பு அருகே வழிப்பறி சதியில் ஈடுபட்ட 2 பேர் கைது.
பட்டாக்கத்தியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் பரபரப்பு திண்டுக்கல்:தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ. சூரியகலா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அகரம், கருங்கல்பட்டி கல்லறை அருகே, கையில் பட்டாக்கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேர்…










