ஆய்வாளர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் மிரட்டல் சோதனை – கடைகள் சீல்!
மௌலிவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – 5 பேர் கைது! சென்னை, அக்டோபர் 8:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த இரு தனி வழக்குகளில் மொத்தம் 5 பேர் மௌலிவாக்கம் போலீசாரால்…










