Thu. Nov 20th, 2025



அக்டோபர் 9

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பா.ம.க தலைவர் அன்புமணி  ராமதாஸ்  அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேருந்து . நிலையம் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் . மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜி கே ரவி தலைமை தாங்கினார்

மாவட்டத் தலைவர்
கு வெங்கடேசன் முன்னிலையில் வைத்தார்

சி கே ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்

இந்நிகழ்ச்சியில்   மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார்
மாவட்ட . மகளியர்அனி தலைவர் ராஜேஸ்வரி
மாவட்ட செயலர் கலைவாணி
மற்றும் பாமக நிர்வாகிகள் ஏழுமலை சுரேஷ் ராஜா தினகரன் தயாளன் ஸ்வீட் சிவா ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்

By TN NEWS