தீபாவளி முன்னிட்டு குடியாத்தத்தில் தீயணைப்பு துறை விழிப்புணர்வு பிரச்சாரம்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், IPS…










