Thu. Nov 20th, 2025

பாஜக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் திருவல்லிக்கேணியில்

சென்னை, அக்டோபர் 25:
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் மா. வெங்கடேஷ், மாநில செயலாளர் சதீஸ்குமார், ஓபிசி அணி மாநில தலைவர் வீர திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மண்டல மட்டத்திலான பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

செய்தி: K. விஜயராகவன் – திருவல்லிக்கேணி

By TN NEWS