🗞️ பசு மாடுகளுக்கு மலட்டுத்தன்மை நீக்கும் இலவச சிகிச்சை முகாம்!
பரதராமி பகுதியில் ஆவின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை முகாம் குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்ட கலெக்டர் திருமதி சுப்புலட்சுமி அவர்களின் உத்தரவின் பேரில், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி வி.எஸ்.புரம் பகுதியில், தமிழ்நாடு அரசு பால்வளத்துறை சார்பில் இலவச மலட்டுத்தன்மை…










