Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு.

குடியாத்தம், அக். 29:வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சர்வே எண் 136/2ல் உள்ள குடியாத்தம் சார்பு நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் பின்புற ஏரியில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றுவது தொடர்பாக இன்று (29.10.2025) மதியம் 2.00 மணியளவில்…

குடியாத்தத்தில் சாலை அமைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு.

குடியாத்தம், அக். 29:வேலூர் மாவட்டம் குடியாத்தம் – காட்பாடி சாலையில், காந்திநகர் அருகே கோர்ட் எதிர்ப்புறத்தில் சாலை உயரமாகவும் அதன் பக்கவாட்டில் பள்ளமாகவும் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது சறுக்கி விழும் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டுவந்தன.…

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொ. மல்லாபுரம் 15ஆம் வார்டில் சிறப்பு கூட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொ. மல்லாபுரம் பேரூராட்சி 15ஆம் வார்டில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக சிறப்பு வார்டு கூட்டம் இன்று (29.10.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் திருமதி சாந்தி புஷ்பராஜ் தலைமையிலும், வார்டு…

அதிமுக – பாஜக கூட்டணிக்கு ‘நோ’ சொல்லி விட்டாரா விஜய்?

காங்கிரஸ் விருப்பப்பட்டால் மட்டும் கூட்டணி.. இல்லையெனில் தனித்து போட்டி.. உறுதியாக இருக்கும் விஜய்.. ரிசல்ட் எதுவானாலும் பரவாயில்லை.. வருவது வரட்டும்.. துணிந்துவிட்டாரா விஜய்? தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது…

குடியாத்தம் – சர்க்கரை நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கல்.

📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம்🎯 நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் (NGO) மற்றும் மதராஸ் கேர் பயோடிக் சென்டர் இணைந்து நடத்திய நிகழ்ச்சி அக் 28 அன்று, குடியாத்தத்தில் நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் மற்றும் மதராஸ் கேர் பயோடிக்…

கபடி போட்டி.

வேலூர்: எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் & மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் இணைந்து ஜூனியர் ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி 📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், பவன் உள்விளையாட்டு அரங்கம்🎯 இரு நாட்கள் நடைபெற்ற ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி…

மோர்தனா அணை உடைப்பு – எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நேரடி ஆய்வு: உடனடி நடவடிக்கை வலியுறுத்தல்.

📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், நெல்லூர் பேட்டை ஊராட்சி, லிங்குன்றம் கிராமம்🎯 மோர்தனா அணை கால்வாய் உடைப்பு – குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் – பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு. வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்த வடகிழக்கு பருவமழை,…

முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசிக்கு வருகை.

📍 தென்காசி மாவட்டம்🎯 முதலமைச்சர் வருகை முன்னிலையில் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு. தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரவிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு அரசுநலத்திட்டங்களை நேரடியாக செயல்படுத்த வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு விழா…

🟢 “நுகர்வோர் நலனுக்காக போராடும் SDPI. மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு!”

🔴மக்கள் கோரிக்கை – நிர்வாகம் கவனத்திற்கு.🔴 📍 தென்காசி மாவட்டம்🎯 ரேஷன் கடையை இரண்டாகப் பிரிக்க கோரி — ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினரின் புதுமையான மனு மாவட்ட ஆட்சியரிடம்! தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கி…

பெண்களுக்கு தொழில் நுட்ப அடிப்படையில் பயிற்சி…!

📍 கிருஷ்ணகிரி மாவட்டம்🎯 பெண்களுக்கான தொழில் மேம்பாட்டு பயிற்சி – 3 நாட்கள் சிறப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், 3 நாட்கள் திறனுடன் கூடிய தொழில் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியை…