வளத்தூரில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.
செப்டம்பர் 1 — வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் வளத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா சேட்டு தலைமையிலும், துணைத் தலைவர் பி.செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது.…










