Thu. Nov 20th, 2025



📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம்
🎯 நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் (NGO) மற்றும் மதராஸ் கேர் பயோடிக் சென்டர் இணைந்து நடத்திய நிகழ்ச்சி

அக் 28 அன்று, குடியாத்தத்தில் நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் மற்றும் மதராஸ் கேர் பயோடிக் சென்டர் இணைந்து, சர்க்கரை நோயாளிகளுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் பரணி நோயாளிகளுக்கு நேரடி சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக டாக்டர் சுகுமார் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தார்.

மேலும், விழாவில் கலந்து கொண்ட 15 செவிலியர்களுக்கு நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

🖋️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கேவி ராஜேந்திரன்

By TN NEWS